புல்லாங்குழல் தள்ளாடுதே 27

Advertisement

Novel-reader

Well-Known Member
ஸ்ரீதர் அப்பா மாதிரி இல்லாமல் தாத்தா மாதிரி இருக்க ஆசைப்படறானோ? வளர்த்தவர் வாசனை அவனை விட்டு முழுசா போகலை போலவே. போய் எப்பிடி கடத்தலாம் யாரை கடத்தினால் நீ நெனச்சது நடக்கும்னு உன் தாத்தாகிட்ட ஐடியா கேளுப்பா. என்ன.. ஸ்ரீரஞ்சனிக்கு ஷ்யாம் மாதிரி ஒரு அண்ணன் இல்லை ஆனால் அனுக்கு இருக்கானே.
இவனே சொல்லறது போல இவன் முழுசா இன்னும் மாறலை.
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்குடா ஸ்ரீதர்
நீ நெனச்சா வா சொல்லுவ
பிடிக்கலன போ சொல்லுவ
என்ன அதிகாரம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top