புயல் காற்றில் விளக்காகவே 39

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
அப்பாடா ருஹா மாத்திரை எடுக்க கூடாதுன்னு சூப்பர் முடிவு எடுத்துச்சே..
சித்தியும், சித்தப்பாவும்
சேர்ந்து இவான மகிழ்ச்சிப் படுத்த
செய்யும் செயல்கள்
ரொம்பவே சூப்பரா இருக்கு..
அம்பு பயிற்சி
கதை சொல்வது
பக்கத்துல படுத்தது என்று
ஆர்யனிடம் அழகான மாற்றம்..
நன்றி ரைட்டர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top