புயல் காற்றில் விளக்காகவே 37

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:
இவங்க என்ன எதிர்மறையான செயல் செய்தாலும் அது ரூஹானா க்கு சாதகமாக தான் முடியும்....

Nice update
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love:
வில்லிக்கு ஒரே வேலை
அடுத்தவங்க மகிழ்ச்சியை அழிப்பது தான்
எப்படியோ இவான் குட்டி தப்பிச்சிடுது
ஆர்யன்&ருஹா & இவான்
கிட்சன் சீன்
எவ்ளோ இனிமையாக இருந்தது
அவங்க
பேசும் போது எப்படித்தான் சல்மாக்கு மூக்கு வேர்க்குமோ
உடனே ஆஜராகிடுது:devilish:
நன்றி..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top