புயல் காற்றில் விளக்காகவே 116

Romila Robert

Well-Known Member
ஆர்யன் ருவானா திருமணம் இனிதே நடைபெற்றது. ஆனால் இந்த சதிகாரிகளின் சதிகள் அம்பலமாகுமா? நஸ்ரியாவின் இராஜகுமாரன் கிடைப்பானா!!!
 
Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love::love:
சையத் பாபா சொல்ற
திசைகாட்டியும் வேலை செய்ய முடியாத கடல் தான் திருமணம்...
அந்த வசனம் செம:love:
இவான் கிட்ட ருஹா சொல்ற
தலையணை பற்றிய தகவல்கள் கூட
படிக்க புதுசா ஆர்வமா இருந்தது...
ஒரே அறையில் இருப்பது
இன்ப அவஸ்தை தான் போல:p
சரியா இவான் என்ட்ரி தந்து
அழகான இரவா மாத்திட்டான்...
நஸ்ரியா பணக்கார பொண்ணு
என்று நினைக்கிறான்..
வீட்டில் வேலை செய்யும் பெண் என்று தெரிந்தால் தன்வீர் என்ன செய்வான்????
நன்றி.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement