Wow










செம செம எப்பி ரைட்டர்...
அசத்தலான பதிவு
இன்னும் எப்படி சொல்ல தெரியல
அவ்ளோ சூப்பரா இருக்கு...
ரொம்பபபபபப மகிழ்ச்சியாகவும்..
ஆர்யன், ருஹா
ரொம்பபபபபப அழகா பேசிக்கிறாங்க
அவளோட விருப்பங்களை
நிறைவேற்றிய விதம் ரொம்ப அழகு...
கையெழுத்து போட
பேனாவை அவளிடம் முதலில் நீட்டிய
அந்த செயல் ரொம்பபபபபப சூப்பர்.
உண்மையிலே அல்லாஹ் தீயவர்களின்
பார்வையில் இருந்து ஆர்யன்&ருஹாவ
காப்பாற்றி விட்டார்...
பர்வீன் அம்மாவின் அறிவுரை செம..
எப்பி முழுவதும்
கவிதையா கொட்டியிருக்கீங்க





எல்லாமே அருமையா வந்திருக்கு.
எவ்வளவு சதி திட்டம்
கரீமா உண்மையில் சல்மாவ கொன்று விடுவாள் போல...
ஏமாற்றத்தின் உச்சத்தில் இருக்கா..
அடுத்து அவளோட நடவடிக்கை எப்படி இருக்குமோ....???
நன்றி ரைட்டர்.