புயல் காற்றில் விளக்காகவே 114

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர்
அம்மா இல்லாத ருஹாவுக்கு
மருதாணி வச்சு, எல்லா சடங்குகளும் முறையா செய்யும் பர்வீன் அம்மா செம...
இரவில் தூங்க முடியாமல்
ஆர்யன் ருஹாவ தேடிவந்தது
Wow நம்பவே முடியல
எப்படி மாறிட்டான்
இருவருக்கும் அழகிய தருணம்
சூப்பர் romantic.
வில்லிங்க வேற
இடையில் கொசுத் தொல்லை தாங்கல...
அதுங்க இரண்டையும் வீட்டை விட்டு துரத்தி அடிக்கனும்.
சூப்பர் கவிதை.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top