புயல் காற்றில் விளக்காகவே 111

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love::love:

Lovely moments

ஆர்யன், முழுமையாக காதலனாக மாறிவிட்டார்..... :love::love::love:

கரீமாவின் சதியில் சிக்கப்போவது யார்...
ஆர்யன் நம்புவானா..
ஆன முன்கோபக்காரன்..:rolleyes::unsure:

Interesting update
 
Last edited:

Romila Robert

Well-Known Member
இந்த சதிவலையை கண்டு கொள்வார்களா இல்லை மீண்டும் கோபம் கொண்டு பிரிவுகளை உருவாக்குவார்களா இந்த காதல் ஜோடிகள்???????
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்...
2 part lovely :love::love:
3 part பேசுவதற்கு ஒத்திகை பார்த்து காமெடி
இவான் சரியா சித்தி செய்ததை
சித்தப்பா முன்னாள் சொல்லிட்டான் :ROFLMAO:
நூர்ஜகான் கேள்விகளும்
ஆர்யன், ருஹா, பதிலும் சூப்பர்.
உண்மையில் வில்லிங்க
ரொம்பபபபபப அறிவு
எவ்ளோ பக்காவான plan
ஆர்யனுக்கு சோதனை தான்
ஆதாரங்கள் பலமாக ஏற்பாடு செய்திடுச்சுங்க.
ஒன்றும் தெரியாத மிஷால் வேற
இதில் உள்ள வரேன் என்று சம்மதம் சொல்லிட்டான் :cautious::(
என்ன நடக்குமோ...
கவிதை சூப்பர்.
நன்றி.
 

Thapasyavani

Active Member
என்ன இப்படி மீஷால் கரீமா கூட சேர்ந்துட்டான் ஒருவேளை அவங்க கூட சேர்ந்து ருஹானா எதும் நடக்கமா பார்த்துப்பானோ,,, so crazy to know about it,, , eagerly awaiting for next epi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top