புயல் காற்றில் விளக்காகவே – 42

Advertisement

Hema27

Well-Known Member
கவிதை மிக அருமை...

ஆர்யன் க்கு வீட்டில் இருக்கிற கருப்பு ஆட்டை விட்டுட்டு ஒரு பச்ச பையன் கிட்ட துப்பாக்கியை தூக்கறதே வேலையா போச்சி...
 

Lakshmimurugan

Well-Known Member
மிஷால் அவனுக்கு யார் இந்த தகவல்களை சொல்வது என்று சொல்லி விடுவானோ.
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
அச்சோ இவான் ஏற்கனவே சோகத்தில் இருக்கான்
அங்க உள்ள பசங்க
இன்னும் அதிகமா அவன feel பண்ண வைக்கிறாங்க
எப்படியோ இவான் சித்தப்பா, சித்திய பார்த்துட்டான்...
ஆனால் கிட்ட போக முடியலையே :cry:
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top