புயலே பூவின் பூங்காற்றே 17

#5
கேவலம் பணத்துக்காக
எவ்வளவு கீழ்த்தரமாக
சஞ்சனா நடந்திருக்கிறாள்?

அப்புறம் எந்த மூஞ்சியை
வைத்துக் கொண்டு கதிரவனை
திருமணம் செய்ய சம்மதித்தாள்?
சீ, கேடுகெட்டவள்
 
Last edited:
#8
துணிமணி நகை எடுத்துக்
கொண்டு வரும் பொழுது
லாரி மோதி சஞ்சனா
இறந்துட்டாளே பாவமுன்னு
நான் வருத்தப்பட்டேன்

இப்போ அவள் மீது
கோவம்தான் வருது,
வேதா டியர்
 
Last edited:

Saroja

Well-Known Member
#10
நானும் நினைத்தேன் இந்த மாதிரிஏதாவது
இருக்கும் என்று
கூசாமல் எப்படி கதிர ஏமாற்றி
திருட்டு வேலை செய்து இருக்கிறா
 
Advertisement

New Episodes