புதுமணம் : மறுமணம் 40 & EPILOGUE

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Kshipra...where can I get your other books ? It is not in kindle. I very much liked this novel and hence please share your novel list

Happy to know that you enjoyed this story..

நான் kindle-la இல்லை. என்னோட e versions இங்கே தான் இருக்கு..இப்போதைக்கு completed novels-la, பொதிப்பருவம், அடையாளம், on-going-la, புதுமணம் : மறுமணம், மிரட்டல் and அலாதி அன்பினில்.

நெடிய தொடர்கதை :

கல்யாணத்திற்கு முன் : கல்யாணத்திற்கு பின் - Published as two part book by Nagammai Nilayam
ஸ்மிரிதியின் மனு : கதை திரியை எடுத்திட்டேன்..so unavailable

Short stories :

வாக்கு தேவதை, மங்களத்தின் மகனும் முத்துவாப்பாவும் - both stories are not available as i had removed the story threads..

Thanks and stay blessed..
 
Vidyaprasad

Active Member
Vanakkam madam. Manu smriti story la irundhu, Ella stories um paditchutu varen. Story line ellame rombha Nala iruku. Indha story um as usual rombha super. Ka mu ka pi dhan thedaren. Enaku kidaikala.
Regarding this story, neengha niraya information story la irundhu velila varaama , kadhai odave kodukareengha. Rombha Nalla iruku.
Regards.
 
வணக்கம்,

கதையைப் பற்றி உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி மேம்..

க மு க பி, e version is not available anywhere..அந்தக் கதை புத்தகமா வந்திருக்கு..நாகம்மை நிலையம் வெளியீடு...புத்தகம் ரிலீஸ் ஃபாரம்லே டீடெயில்ஸ் இருக்கு..

stay blessed..
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
Super ma.. Something Magic in ur writing

மேஜிக்..யெஸ்.. சில வாசகர்களுக்கு..எப்படி இவ்வளவு நாள் மிஸ் செய்தீங்க? இந்தக் கேள்விக்கு பதில் நீங்க தான் கண்டு பிடிக்கணும்..may be my earlier stories were not appealing..இப்போ
on going, completed novels, மொத்தம் ஆறு கதைகள்..ஒரே மூச்சிலே படிச்சு முடிச்சிருக்கீங்க..ஒவ்வொரு பதிவிற்கும் கமெண்ட் போட்டு இருக்கீங்க..voracious reader நீங்க..உங்களோட எல்லாக் கருத்துப் பதிவிற்கும் ரொம்ப நன்றி மேம்..

readers like you are rare and precious..continue your support to writers..

stay blessed..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top