புதுமணம் : மறுமணம் 35

Advertisement

Jovi

Well-Known Member
இந்த ஜமுனா கேவலமான பெண்
கௌரி குடும்பம் எவ்வளவு நல்லவங்க
சிவா உங்கம்மா வை கூட்டிட்டு வந்திடாதடா
சூர்யா கூட இவ வாரதை வச்சு பயப்படுறா
இந்த கிழவி ஏதோ பண்ணியிருக்கு
 

KavithaC

Well-Known Member
ஜமுனாவும் வந்தாச்சுன்னா விளங்கிடும். சிவா கடையே கதின்னு இருக்கப்போறான். கெளரி இவங்களையும் சேர்த்து சமாளிக்கணும். Unless as you have indicated, Siva takes the lead :)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top