புதுமணம் : மறுமணம் 34

Advertisement

KavithaC

Well-Known Member
கெளரி கல்யாணம் முடிச்சு ஒரு 3-4 மாசம் இருக்குமா? Other than added stress and responsibilities...அவளுக்குன்னு என்ன கிடைச்சது இந்த கல்யாணத்தால்? சிவாக்கு அவளோட ஒரு dis-connect இருக்கு.. ( handling kids is separate.) He doesn't even seem to realise it. Poor girl.... Her first marriage. She might expect to spend time with him என்கிற புரிதல் கூட இல்லாமல் ஓடறான். Don't see them having a conversation about themselves or her likes ... nothing. Malabar parota kettavan avalukku Enna pudikkumnu kaekkalai. Ava yen parota seiyalainnum kaekkalai....
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
கெளரி கல்யாணம் முடிச்சு ஒரு 3-4 மாசம் இருக்குமா? Other than added stress and responsibilities...அவளுக்குன்னு என்ன கிடைச்சது இந்த கல்யாணத்தால்?

இரண்டாம் கல்யாணத்திலே அவ என்ன எதிர்பார்த்தா? just being mother to mother less kids..and he was trying to tell her in their case it cannot be just that as it is first time for her..she would have dreams and he may not be in a position to support those dreams and then lot of hesitation from both siva and gowri because of various issues and eventually their marriage happened..and before it happened that relationship started on a different plane too..that is yet to take off..

சிவாக்கு அவளோட ஒரு dis-connect இருக்கு.. ( handling kids is separate.) He doesn't even seem to realise it. Poor girl....

not really, twice, i have shown that they both were in the same wavelength and something came up..its like knowing and still not knowing...that is why i have moved the kundalini to the Ajna chakra..they are getting to understand each other without having to say or disclose..

Her first marriage. She might expect to spend time with him என்கிற புரிதல் கூட இல்லாமல் ஓடறான். Don't see them having a conversation about themselves or her likes ... nothing.

gowri is disappointed with deepa for different reasons..reason for siva's disappointment is clearly portrayed by me..he wanted to spend that night with her..it didn't happen..அண்ட் for it to happen..gowri should be willing too..

Malabar parota kettavan avalukku Enna pudikkumnu kaekkalai. Ava yen parota seiyalainnum kaekkalai....

come on, pidikarathu pidikaliai இப்போவே கேட்டா, கதையோட கடைசியை எப்படி சுவராஸ்யமா கொடுக்க முடியும்..கௌரிக்குப் பிடிக்கறதைத் தான் செய்ய போறான்..just wait..அவளுக்குப் பரோட்டாவும் தெரியாது..குர்மாவும் தெரியாது இந்த விஷயத்திலே..its going to be upto siva..its just that there are other things happenning, like getting his first wife issue sorted out..which was very important before going forward..otherwise gowri would just be gayathri's replacement..which she is not..and also family issues that are going to cement their relationship..make it stronger..

மூணு மாசம் is the time frame here..may be four months when the story reaches the end..at the point of time viji is going have her second child or she would have delivered..have not written that part yet..

வித்தியாசமாப் பார்க்க தெரியாததுனாலே தான் கௌரி இந்தக் கதைக்கு கதா நாயகி அண்ட் விரும்பி இரண்டாம் கல்யாணம் செய்துக்கறா..that's the premise of this story..

thanks for the comment..stay blessed..
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அச்சோ
அதுக்குள்ளே முடிந்து விட்டதே
அப்டேட் குட்டியா இருந்த மாதிரி ஒரு பீலிங்கு

அடேய் சாம்பசிவம் சதாசிவம்
என்னடா வீட்டுக்கு அக்கா வந்தால் விரட்டாத குறையா இப்படி நடந்துக்கிறே

சாந்தி பாவம்
மகேஷ் ஆரம்பிச்சு வைச்ச வேலைக்கு அவள் புருஷன் இவங்களுக்கும் பங்கு வாங்க சொன்னால் சாந்தி என்ன பண்ணுவாங்க?

கூட ப் பிறந்த பொம்பளைப் பிள்ளைகளுக்கு செய்யறதுக்கு கணக்கு பார்க்கக் கூடாதுடா சதாசிவம்
சாந்திக்கு செஞ்சால்தான் உன்னோட இரண்டு மகள்களும் நல்லாயிருப்பாங்கடா

இதெல்லாம் உனக்கு ஜமுனா சொல்லித் தந்திருக்கணும்
அதுவே ஒரு மூதேவி
அது எங்கேயிருந்து உனக்கு நல்லதெல்லாம் சொல்லித் தர்றது?

கௌரி இல்லாட்டா ஒண்ணுமில்லைன்னு இப்போ ரொம்ப நல்லவனாட்டம் ஸீன் போடுறே
அப்போ அவளைக் கல்யாணம் செய்ய எம்புட்டு தயங்கினே
நீயெல்லாம் பேசவே கூடாது கௌரிசங்கர்

1355 words, 1400க்கு 45 வார்த்தைகள் குறைவு, கண்களாலே கவுண்ட் செய்து கம்மின்னு சொல்ற உங்களை என்ன செய்ய? :eek:

thanks for the comment..stay blessed banu akkaa
 

SINDHU NARAYANAN

Well-Known Member
1355 words, 1400க்கு 45 வார்த்தைகள் குறைவு, கண்களாலே கவுண்ட் செய்து கம்மின்னு சொல்ற உங்களை என்ன செய்ய? :eek:

thanks for the comment..stay blessed banu akkaa
ஆமாம்... எனக்கும் சின்ன பதிவா தான் தோணுச்சு... படிச்சிக்கிட்டு இருக்கும் போதே டக்குன்னு முடிஞ்ச ஒரு ஃபிலிங்....
 

KavithaC

Well-Known Member
Thank you for the detailed explanation @Kshipra
தனியா இருந்த பொண்ணு அதை போக்க இப்படி ரெடிமேட் குடும்பத்துக்குள் வந்து என்னத்தைக் கண்டாங்கற ஆதங்கம்தான்.:D
Will await Siva's actions. மல்பார் பரோட்டா செய்யறதுக்கு போடற effort , worthy யான்னு பார்க்கலாம்.:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top