புதுமணம் : மறுமணம் - 32

Advertisement

Janavi

Well-Known Member
உங்களுக்கு மோகன கௌரியின் பூரண அருள் எப்போதும் கிடைக்கட்டும்.....

நல்ல முன்னேற்றம் தான்...Nice ud
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

மோஹன கௌரியின் அருள் பெற்று தினமும் நீங்கள் அப்டேட் தருவதற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள், க்ஷிப்ரா டியர்

சதாசிவத்தின் குண்டலினி சக்தி கொஞ்சம் இம்ப்புரூவ் ஆகியிருக்கோ?
புடவையைத் தொட்டவனுக்கு அதைக் கட்டிய பொண்டாட்டியைத் தொட முடியலையே
இன்னிக்கு கச்சேரிக்கு தீபாதான் கரடியா?

அதானே
ஆயிரம்தான் இருந்தாலும் காயத்ரிதானே தீபா, சூர்யாவோட அம்மா
அதை குழந்தைகளிடம் அடிக்கடி ஞாபகப்படுத்தத்தானே வேணும்

அதிதியால் ப்ரெண்ட்ஸ்ஸின் பிறந்த நாள் பார்ட்டிகளை தீபா ஒதுக்கி விட்டாளா?
இதுவும் நல்லதுதான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top