புதுமணம் : மறுமணம் - 27

Advertisement

Adhirith

Well-Known Member
கௌரி, சிவாவை மணந்த காரணம் தேடுகிறார், ஜமுனா...
அதை வைத்து எதாவது பிரச்னை பண்ணுவாரோ..?

விஜிக்கு அல்ரெடி, Bp..டெலிவரி கஷ்டமா இருக்கும்னு சொல்லியிருக்காங்க..
இதில, கௌரியோட வசதிகள் பார்த்து இன்னும் Bp ஏறப்போகிறது..
அடுத்த அடுத்த விசேஷங்கள். என்னவா இருக்கும...?
கிரஹப்பிரவேசம், விஜி குழந்தைப் பிறப்பது..?
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன நடக்கும்?
நீ தான் பணக்கார பெண்ணை கட்டிருக்க. நல்லா சம்பாதிக்கறா. அதனால உனக்கு எதுக்கு பங்கு? உன்னோடதையும் எனக்குத்தான்னு கேட்பான் மகேஷ்.
ஜமுனாவும், எங்க மாச செலவுக்கு நீ தான் பணம் தரணும்னு சொல்லுவாங்க.:sneaky:
மாசச் செலவுக்கு ஜமுனா கண்டிப்பா பணம் கேட்பாள்
அதிலாவது ஒரு நியாயம் இருக்கு
ஆனால் இவர்கள் பங்குப் பணத்துக்கு என்ன வேலையோ?
சிவாவின் பங்கை மகேஷ் கேட்பது அநியாயம்
அப்போ சிவசங்கர் வெங்கடாசலம் ஜமுனா மகன் இல்லையா?
 

banumathi jayaraman

Well-Known Member
மூணு பேரோட குண்டலினி, எங்களை டென்ஷன் ஆக்கற வேலைய மட்டும் சரியா செய்யுது, வெச்சு செய்யுது.... மூணாவது ஆள் நீ தான் kshipra dear... Banu ji... ஒரு rule போடுங்க இப்போவே... இந்த கதையில "இருக்கலாம்" என்ற வார்த்தை தடை செய்யபடும்னு... எப்போ பாரு இந்த பொண்ணு, சொல்லி இருக்கலாம்.. பார்த்து இருக்கலாம்... விளக்கி இருக்கலாம்... கேட்டு இருக்கலாம். ..புரிந்து இருக்கலாம்... அறிந்து இருக்கலாம்... இப்பிடி எழுதியே நம்ம BP ஏத்தி விட்டுகிட்டு இருக்கா:mad::mad:
ஹா ஹா ஹா
நம்ம பிபியை ஏற்றி வேடிக்கை பார்க்கணுமுன்னு க்ஷிப்ரா டியருக்கு ஒரு ஆசை இருக்கலாம்

Jokes apart அவங்க அப்படி எழுதுவதுதான் நல்லாயிருக்கு, ஹேமா டியர்
 

KavithaC

Well-Known Member
மாசச் செலவுக்கு ஜமுனா கண்டிப்பா பணம் கேட்பாள்
அதிலாவது ஒரு நியாயம் இருக்கு
ஆனால் இவர்கள் பங்குப் பணத்துக்கு என்ன வேலையோ?
சிவாவின் பங்கை மகேஷ் கேட்பது அநியாயம்
அப்போ சிவசங்கர் வெங்கடாசலம் ஜமுனா மகன் இல்லையா?

இவங்க யார் பானுமா நியாய அநியாயம் பார்கறாங்க?

ஆனா க்ஷிப்ரா இதுல ட்விஸ்ட் வெச்சிருக்காங்க. நான் சொன்னது இல்லையாம். அப்போ இன்னும் terror ஆ இருக்குமோ?:rolleyes::rolleyes:
 

KavithaC

Well-Known Member
i too meant as a reader taan. you have been reading me since kmkp so this comment surprised me..
Ok...இப்படி நீங்க சொன்னதும் தறி கெட்டு போகுது thoughts :ROFLMAO::p
அவ blood relativennu பிறப்பைக் கூட சந்தேகப்படலாம் இந்த greedy monsters...:rolleyes: Gowri கிழிச்சு தோரணம் கட்டிடுவா எல்லாரையும், which will be good...but... vendam...
I will stop my guesses and wait for the reveal:D
 

Hema Guru

Well-Known Member
ஹா ஹா ஹா
நம்ம பிபியை ஏற்றி வேடிக்கை பார்க்கணுமுன்னு க்ஷிப்ரா டியருக்கு ஒரு ஆசை இருக்கலாம்

Jokes apart அவங்க அப்படி எழுதுவதுதான் நல்லாயிருக்கு, ஹேமா டியர்
Yes yes, அதை நானும் என் replyla ஒத்துகிட்டேனே
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Ok...இப்படி நீங்க சொன்னதும் தறி கெட்டு போகுது thoughts :ROFLMAO::p
அவ blood relativennu பிறப்பைக் கூட சந்தேகப்படலாம் இந்த greedy monsters...:rolleyes: Gowri கிழிச்சு தோரணம் கட்டிடுவா எல்லாரையும், which will be good...but... vendam...
I will stop my guesses and wait for the reveal:D

yess..too wild
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
மாசச் செலவுக்கு ஜமுனா கண்டிப்பா பணம் கேட்பாள்
அதிலாவது ஒரு நியாயம் இருக்கு

இந்த நியாயத்தை அப்படியே பாறை மேலே போட்டு சுக்கு நூறா உடைச்சா என்னென்னு தோணுது :) உடைக்கப் போறேன்
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
கௌரி, சிவாவை மணந்த காரணம் தேடுகிறார், ஜமுனா...
அதை வைத்து எதாவது பிரச்னை பண்ணுவாரோ..?


yess ma'am..கண்டிப்பா செய்யப் போறாங்க

விஜிக்கு அல்ரெடி, Bp..டெலிவரி கஷ்டமா இருக்கும்னு சொல்லியிருக்காங்க..
இதில, கௌரியோட வசதிகள் பார்த்து இன்னும் Bp ஏறப்போகிறது..
அடுத்த அடுத்த விசேஷங்கள். என்னவா இருக்கும...?
கிரஹப்பிரவேசம், விஜி குழந்தைப் பிறப்பது..?


இரண்டு இருக்கு..உங்க கெஸ் கரெக்ட் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top