புதுமணம் : மறுமணம் - 27

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
மூணு பேரோட குண்டலினி, எங்களை டென்ஷன் ஆக்கற வேலைய மட்டும் சரியா செய்யுது, வெச்சு செய்யுது.... மூணாவது ஆள் நீ தான் kshipra dear... Banu ji... ஒரு rule போடுங்க இப்போவே... இந்த கதையில "இருக்கலாம்" என்ற வார்த்தை தடை செய்யபடும்னு... எப்போ பாரு இந்த பொண்ணு, சொல்லி இருக்கலாம்.. பார்த்து இருக்கலாம்... விளக்கி இருக்கலாம்... கேட்டு இருக்கலாம். ..புரிந்து இருக்கலாம்... அறிந்து இருக்கலாம்... இப்பிடி எழுதியே நம்ம BP ஏத்தி விட்டுகிட்டு இருக்கா:mad::mad:

hema ji, அந்த வார்த்தைக்குத் தடை விதித்தால் விசுத்தி நிலையை உடனே நிரப்பணும். இப்போதைக்கு அது நடக்கப் போகறதில்லை. என் குண்டலினியும் மக்கர் செய்யுது அதான் கதை இழுத்துக்கிட்டு போகுது.

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
என்ன நடக்கும்?
நீ தான் பணக்கார பெண்ணை கட்டிருக்க. நல்லா சம்பாதிக்கறா. அதனால உனக்கு எதுக்கு பங்கு? உன்னோடதையும் எனக்குத்தான்னு கேட்பான் மகேஷ்.
ஜமுனாவும், எங்க மாச செலவுக்கு நீ தான் பணம் தரணும்னு சொல்லுவாங்க.:sneaky:

அந்த மாதிரி இந்தக் கதையைக் கொண்டிட்டு போனா அது க்ஷிப்ராவோட கதையா இருக்காது ;)
 

KavithaC

Well-Known Member
அந்த மாதிரி இந்தக் கதையைக் கொண்டிட்டு போனா அது க்ஷிப்ராவோட கதையா இருக்காது ;)
I know:ROFLMAO: நான் சொன்னது as a reader நாங்க நினைக்கறது.
Waiting to be surprised by you:D
 

KavithaC

Well-Known Member
:love::love::love:

என்ன ஒரு வித்தியாசம்... உறவுகளா இருந்தும் பேருக்கு கூட நெருக்கமா இல்லாம தள்ளி இருக்குற சிவா குடும்பத்துக்கும்... தள்ளி இருந்தாலும் பேருக்கு கூட சொந்தம் இல்லையினாலும்... நெருக்கமா இருக்கிற கௌரி குடும்பத்துக்கும்...

சிவா உனக்கும் இந்த பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை.... ஆனாலும் கடைசியிலையாவது கௌரிக்காக நீ இந்த மாதிரி மாறிட மாட்டயாங்குற நப்பாசையில தான்...


Ha ha...Sindhu lovely song, Gowri thaan paduvaa indha varigalai...
She will be the spine in their family.
I doubt if Sankar will...:ROFLMAO:
 

Hema Guru

Well-Known Member
hema ji, அந்த வார்த்தைக்குத் தடை விதித்தால் விசுத்தி நிலையை உடனே நிரப்பணும். இப்போதைக்கு அது நடக்கப் போகறதில்லை. என் குண்டலினியும் மக்கர் செய்யுது அதான் கதை இழுத்துக்கிட்டு போகுது.

thanks for the comment..stay blessed
Hmmmm நடத்துங்க நடத்துங்க... நல்லா தான் இருக்கு but வலிக்குது. நீங்க எவ்ளோ வெச்சு செஞ்சாலும் நாங்க தாங்குவோம்.. go ahead dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top