Sahi
Well-Known Member
தேவையானபொருட்கள்:
துருவிய பீட்ரூட்: 1 கப்
சர்க்கரை: ½ to ¾ கப்
எசென்ஸ்/ஏலப்பொடி: சிறிதளவு
முந்திரி/பிஸ்தா: 10
நெய்: 2 ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்தெடுக்கவும். அதே நெய்யில் துருவிய பீட்ரூட் சேர்த்து 3-5 நிமிடம் வதக்கவும். பின்பு தேவையான சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை உருகி பாகு கெட்டியாகும் வரை மிதமான தீயில் வைத்துக் கிளறி (10 நிமிடம்), அதனுடன் மீதமுள்ள நெய், எசென்ஸ் மற்றும் வறுத்து, பொடித்த முந்திரி சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுத்தால் பீட்ரூட் பர்பி தயார்.

Last edited: