பிறையில்லா பௌர்ணமி - Final

Advertisement

Manimegalai

Well-Known Member
மின்னல்கொடி மாதிரி
ஒரு லேடி
இருப்பாங்களா
கிரேட் லேடி
செம டிவிஸ்ட்&
மர்மம் ,&சமூகத்தில் நடப்பதை
வைத்து ஒரு தீர்வோட கதையை முடித்தது சூப்பர் உமா.
நன்றி.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் ஸ்டோரி.... தவறு செய்த மகனை மனிதனாய் பார்க்காமல் அவனுக்கு மரணத்தை பரிசாக்கிய தாய்க்கு ஹேட்ஸ் ஆஃப்.... குமரன் மீனா சூப்பர் ஜோடி.... பிரியாவின் பிழைக்கு பலியாகி போன மகா... மீண்டும் மகளாய் வந்தது அழகு... வாழ்த்துக்கள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top