பிறையில்லா பௌர்ணமி - Final

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பயப்படாம பிடிக்கலாம் விட்டுறமாட்டேன்......
விட்டாலும் நான் விழுந்துடமாட்டேன்.... :love::love::love:(y)(y)(y)

மின்னல் கொடி ஒரு பெண்ணா நிலைமையை கையில் எடுத்து ஒரு அம்மாவா பெத்த கடனை தீர்த்துட்டாங்க......
ஜட்ஜ் பொண்டாட்டியா இருந்தாலும் பையனுக்கு வக்காலத்து வாங்கலை..... சூப்பர்.......

இந்த மாதிரி உடனடி தண்டனைகள் மட்டுமே பெண்கள் விஷயத்தில் தீர்வை கொடுக்கும்.......
பேசப்போனால் ரெண்டு பக்கமும் நியாயமும் நீதியும் பையன் ஏன் கூப்பிட்டான் பொண்ணு ஏன் போனாள் தான்......... அவரவர் நீதியும் நியாயமும் அவரவர்க்கு ஆகிவிடும்..... பாதிக்கப்பட்டோருக்கு எந்த தீர்வும் இல்லை......
4 பேருக்கு கொடுக்கும் தண்டனை 40 பேருக்கு எச்சரிக்கையா இருக்கணும்........
தருணுக்கு கழி குடுக்கிறதில்லை....... உள்ளே இருக்கும் வாழ்க்கை முழுதும் தான் தப்பை உணருற மாதிரி இருக்கணும்....... இல்லைனா இன்னும் வெறி பிடித்து வேட்டை நாயாகிவிடும்.......

ப்ரியா விஷயத்தில் அண்ணன் முடிவு சரிதான்...... எப்போ தெரிஞ்சிடுமோனு பதட்டத்தில் இருப்பதை விட பேசி தெளிவு பெறலாம்.....

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற கதை.....

சர்வா குமரன் :love::love::love: அதுவும் குட்டி மகா :love::love::love:
அவனோட விருப்பத்திற்கு விட்டு அவள் தொழிலில் இறங்குவது சூப்பர்......
இது கொடுக்கும் தன்னம்பிக்கையும் ஆளுமையும் பெண்களுள்ளே அழகு.....

உங்களோட 1st நாவல் இது தான் நான் படிச்சது....... சூப்பர் உமா.......
 
Last edited:

Janavi

Well-Known Member
Very nice story....மின்னல்கொடி ...என்ன சொல்ல...நம்ப முடியவில்லை... Eagerly waiting for your next story sis...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top