பிரியா பிரகாஷ் - மகேஸ்வரி

Advertisement

P.Barathi

Well-Known Member
Shocking News. very sad loss of a beloved writer/mother/wife/daughter. My prayers are with everyone who has lost their loved one.
 

MaryMadras

Well-Known Member
எனக்கு பிடித்த எழுத்தாளர்,இப்ப இல்லை என தெரிந்து மனதுக்கு கஷ்டமாக இருக்கு:cry::cry::cry:.
 
மிகவும் வருத்தமாக உள்ளது... அனைவரும் குடும்பத்தினருடன் பாதுகாப்புடன் இருங்கள்....
 

AnuSu

Member
கருத்து பதிவிட்டால் உரிமையோடு இனிமையாக பதில் எழுதுவார்கள். ஏன் பதிவுகள் வரவில்லை எனத் தேடி இப்போது தான் அறிந்தேன்.. ஆழ்ந்த இரங்கல்கள்.. குடும்பத்தினர் மீண்டுவர பலம் கொடு இறைவா..
 

buvik

Well-Known Member
Semma writter........but avanga illanu njamavae namba mudila.......ana avanga stories moolam avanga namba manasula inum irupanga......RIP
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top