பிரியா பிரகாஷ் அண்ட் பானு ம்மா

Advertisement

Sakthiguru

Well-Known Member
உண்மை mam.. இருவரையும் நினைக்கும் போதெல்லாம் மனசு பாரமாகிடுது.. அதிகமா மிஸ் பண்றோம்..:cry:
 

vetrimathi

Well-Known Member
பெரும் இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை,

நான் பானு அக்கா கிட்ட ஒரு முறை கேட்டேன் எப்படி எல்லா பதிவிறக்கும் முதலில் கமண்ட போட முடியும் என்று

அதற்கு அவர் அதை விட வேறு என்ன வேலை என்று கூறினார்

அந்த அளவிற்கு நம் தளத்துடன் ஒன்றியவர்

அக்கா சொர்க்கத்தில் இருந்து எல்லா கதையையும் படிப்பார்கள்...

ப்ரியா சகோதரி பற்றி எனக்கு அந்த அளவுக்கு தெரியாது ஆனால் அவருடைய நல்ல படைப்புகளை இழந்து விட்டோம் என்பது உண்மை.
 

SriMalar

Well-Known Member
இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே இவர்கள் இருவரின் மற்றும் முத்துலக்ஷ்மி அவர்களின் நினைவே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top