குடும்பத்தலைவியின் பிரார்த்தனை. **
அம்மா
கொரானாவை அழிப்பாய் போற்றி
பள்ளிக்கூடம் திறப்பாய் போற்றி
ஆன் லைன் கிளாஸ் அழிப்பாய் போற்றி
ஆத்துக்காரரை ஆபீஸ் அனுப்புவாய் போற்றி
வேலைக்காரி வர வேண்டும் போற்றி
ஸ்கூல் வேன் கண்ணில் காட்டுவாய் போற்றி
விடுமுறைக்கு ஏங்க வைப்பாய் போற்றி
வீட்டில் அமைதி தருவாய் போற்றி
யூனிபார்ம் அழகை பார்க்க வேண்டும் போற்றி..
மாஸ்க் அகற்றி முகசிரிப்பை பார்க்க வேண்டும் போற்றி..
குழந்தைகள் பள்ளி போனதும் சிறு தூக்கம் போட வேண்டும் போற்றி..
ரகளை இல்லா இல்லம் அளிப்பாய் போற்றி..
அம்மா.. பள்ளிக்கூடம் திறப்பாய் போற்றி போற்றி...! ❤