பிரம்மனின் தூரிகை - 7

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"பிரம்மனின் தூரிகை" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 7 - 1

பிரம்மனின் தூரிகை - 7 -2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

74609442_1702207143246217_2702025202212012032_n.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஓ தன் ஓவியக் கலையை ரசிக்கலைன்னு அப்பாவிடம் கோபித்து கொண்டு தேவ் அண்ணன் வீட்டை விட்டு வந்துட்டாரா?
சரி
பெற்று வளர்த்த அப்பாவிடம் எவ்வளவு நாளைக்கு இந்த கோபமாம், பிரம்மாவுக்கு?

அமிர்தாவுக்கு என்ன உடம்புக்கு?
மதியழகன் எதுக்கு என்ன பேசணும்ன்னு பிரம்மாவைக் கூப்பிட்டார்?
அமிர்தாவின் உடல்நிலையைச் சொல்லி பிரம்மாவை அவங்க பக்கம் இழுத்துடுவாங்களோ?
அப்போ ஓவியா?
பிரம்மனின் ஜோடி ஓவியமில்லையா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.பொண்டாட்டி மாதிரி வீட்டுக்குள் நுழைந்ததும் கேள்வி கேட்கறானா:D:D.ராகவ் கேட்டதுக்கு பதில் சொல்லாதவன்,அம்மு என தெரியாமல் முதன் முதலாக பார்த்த பெண் கேள்வி கேட்டதற்க்கு பதில் சொன்னதுடன் மன்னிப்பு கேட்டது ஏன்:sneaky::sneaky:..

சின்ன வயசுல பெத்தவங்க கிட்ட கோவிச்சுட்டு வந்த தேவ் இன்னுமா அவங்களை பார்க்க போகாம இருக்கான்o_Oo_Oo_O.பிரபலமான ஓவியரா ஆன பிறகும் போகாதது ஏன்:unsure::unsure::unsure:.

எப்பவும் சந்தோஷமா சிரிச்சுட்டு இருக்கும் பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் என நினைக்கலை என பிரம்மா சொல்வது போல அமிர்தாவுக்கு என்ன பிரச்சனை:oops::oops:.அமிர்தா அப்பா பிரம்மாவிடம் என்ன பேசினார்:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top