பிரம்மனின் தூரிகை - 5

JRJR

Well-Known Member
இப்படியே ஹீரோ ஹீரோயின் intro கொடுங்க, அப்ப தான் அவங்க டூயட் பாடுறத கொஞ்சம் வருஷம் கழிச்சு கேக்க முடியும்.
 

Saroja

Well-Known Member
என்னப்பா இது
ரொம்ப நல்லவன் நினைச்சா
குடிச்சுட்டு எல்லாம் வரான்
இவளுக்கு தீவிரவாதி மாதிரி
தெரியறானா
சந்திப்பு சரியில்லையே
 

Geetha sen

Well-Known Member
அடேய் இரவில் உன்னிடம் உதவி கேட்கிறா நீ என்னடாவென்றால் நான் மெக்கானிக் இல்லைங்கற. ரொம்ப கொழுப்பு தான். தலைவலிச்சா தியேட்டர்ல போய் தூங்குவது நல்ல பழக்கம். Very interesting ud :love::love::love:
 

Nasreen

Well-Known Member
டியர் நட்பூஸ்,

"பிரம்மனின் தூரிகை" - 5 வது பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 5 - 1

பிரம்மனின் தூரிகை - 5 - 2
Nice ud

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

View attachment 8234
Nice ud
Renduperm meeting ippadi oru sulalil nadakanumma
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top