பிரம்மனின் தூரிகை - 4

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை - 4 வது பதிவு... போன பதிவுக்கு லைக்கிட்டு, கமன்டிய நட்புகளுக்கு மனமார்ந்த பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 4

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

40-12.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அப்பாவும் பொண்ணும் தேவ் கிருஷ்ணாவை மறக்கவில்லை
தேவ்வும் அம்முவை மறக்கவில்லை
ஆனால் இரண்டு சைடிலுமே இப்போதைய ஓவியா பிரம்மா இருவரையும் தெரியவில்லை
எப்பொழுது இவங்க இரண்டு பேருக்கும் மீட்டிங், லதா டியர்?
ஒரு வழியா அமிர்தாவை கட் பண்ணியாச்சு
இந்த கட்டிங் நிரந்தரம்தானா?
ராதிகாவின் வீட்டில் ஏதாவது சிறப்பாக நடக்குமா?
 
Last edited:

Geetha Ravichandran

Well-Known Member
Nice update Latha.... Amirtha kitta thanmaiya eduthu solli vilaga seyyalam... Ovi solra rendu oviyanum oruvare... Illaiya Latha.... Rendu perukkume adayalam puriyala.... Radhiyoda Sunday function m Amruvoda Sunday function m ore idama.. waiting for next UD.... Onnu Rendu spelling mistake irukku. Correct pannidunga...
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.ஓவியா தான் சின்ன வயதில் சந்தித்த ஓவியரின் பெயரை சொல்லியிருந்தால் தேவ் அவளை தேடி வந்திருப்பானா:unsure::unsure::unsure:.அம்முவா இருக்குமோ என பிரம்மா சரியாக யோசிப்பவன்,பதினாலு வருடங்களில் அடையாளம் தெரியாமல் வளர்ந்து இருப்பதை மறந்து விட்டானே;):D:D:D.

தேவ் அம்முவை மறக்காததை போல,சிவநேசன்,ஓவியாவும் அவனை மறக்காமல் இருக்கிறார்கள்...
பதினைந்து வயது பையன் தேவ் கிருஷ்ணா கொடுத்த நம்பிக்கையால் தான் ஓவியா இத்தனை சாதனை புரிந்திருப்பதாக தேவ்வை பாராட்டும் சிவநேசன் அவனை நேரில் கண்டால் அடையாளம் தெரிந்து கொள்வாரா:unsure::unsure::unsure:.

பிரம்மா தன்னை தவிர்ப்பது தெரிந்தும் அமிர்தா அவனிடம் உரிமை எடுத்து நடந்து கொள்வதே அவளை வெறுக்க காரணமாகுது என அமிர்தா புரிந்து கொள்வாளா:rolleyes::rolleyes:.
 
Last edited:

Janavi

Well-Known Member
ராதிகா சொல்றது ரொம்ப சரி....பிள்ளைகள் தான் பொருப்பா செய்யணும்....
தேடு, தேர்ந்தெடு...கவிதை சூப்பர் சிஸ்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top