பிரம்மனின் தூரிகை - 20

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை - 20 வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 20 - 2

பிரம்மனின் தூரிகை - 20 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜு

160017267_4458949587453744_6156066171078430022_n.jpg
 




banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
ராம் கிருஷ்ணா வில்லன் வேலை ஏதாவது செய்வாரோன்னு பயந்து படித்தால் அவரை நோயாளியாக்கிட்டீங்களே

காலம் கடந்தாலும் மகன்தான் முக்கியம் மகனின் விருப்பம்தான் முக்கியம்ன்னு நினைத்த ராம் கிருஷ்ணாவுக்கும் ஆருத்ராவுக்கும் அறுபதாம் கல்யாண நல்வாழ்த்துக்களை சொல்லிடுங்கப்பா
அப்பா பார்த்த பெண் தம்பிக்கா?
பேஷ் பேஷ் இதுவும் நன்னாத்தான் இருக்கு

அமிர்தாவுக்கும் இதய பிரச்சினை சரியாகிடுச்சு
இவளுக்கும் ராகவ்வுக்கும் கூடிய சீக்கிரம் டும்டும்டும்தான்

அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, லதா டியர்?
 




Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.ராம்,தேவுக்கு பெண் பார்த்திருக்க,பேப்பரில் வந்த செய்தியை பார்த்து பெண் வீட்டார் விசாரிக்க டென்சனாகி ஸ்ட்ரோக் வந்திடுச்சு:cautious::cautious::cautious:.

ஓவியாவை வெளியில் இருக்க சொன்னதை கேட்டு,தேவ் பெற்றோருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என நினைத்து,தன்னால் குடும்பத்தில் குழப்பம் வேண்டாம் என ஊருக்கு கிளம்புவதாக சொல்ல:cautious::cautious::cautious:.

மகன் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னதோடு,இத்தனை காலம் தங்களை பார்க்க வராமல் இருந்தவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காக இப்படி நடந்து கொண்டதாக சொல்லி ஆருத்ரா கலக்கிட்டார்(y)(y).

கல்யாணத்துக்கு முன்னாடி புருசனா வரப்போறவனைஅடிக்கறது பாவக்கணக்குல சேரும்னா:sneaky::sneaky:, கல்யாணம் செஞ்சுட்டு அடிக்கலாமா:p:p:p.அமிர்தா உடம்பு குணமாகிட்டு வருது,ராகவ் தம்பில இருந்து மச்சனா பிரமோஷன் கொடுக்க ஏற்பாடு நடக்குது:giggle::giggle::giggle:தேவ்,ஓவியா நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்திருக்க,ராம் பார்த்த பெண் சஞ்சைக்கு கட்டுவதாக முடிவாகிடுச்சு(y):D:D:D.
 




Last edited:


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top