Nice quotes.. Yes.. Both long way to go
திரு, தன்னோட தங்கையை தைரியமா பொண்ணா ரொம்ப நல்லாவே வளர்த்து இருக்கான்... அவளும் படிப்போட அவசியத்தை உணர்ந்து நல்லா படிச்சு, இந்த சின்ன வயசுலையே நல்ல ஒரு பொசிஷன்ல வேலையும் கிடைச்சுருச்சு...
இந்த அண்ணனும், தங்கையும் (கார்த்திக் & மித்ரா) அந்த அண்ணனையும் & தங்கையையும் (திரு & பிருந்தா) கரெக்ட் பண்ண ரொம்பவே மெனக்கெடணும் போல இருக்கே...