பார்வை கற்பூர தீபமோ? - 21

rakavi

Well-Known Member

Uma Ramesh

Well-Known Member
அருமையான பதிவு ராகவி
நிறைய இடங்களில் படிக்கும் போதே சிரிப்பு வருகிறது.
அதுவும் ஈரத் துண்டோடு பௌலிங்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Chanceless narration
Keep it up rakavi(y)
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
பதிவு முடியும் வரை ஒரே சிரிப்பு தான்.ரோஜாவே கோகிலாவை வச்சு செய்ய வெய்ட் பண்ணுறாங்க.ஸ்ரீக்கு கேக்கவே வேணாம்.கலாய்ச்சி தள்ளிட்டா..நவீன் அம்மாவை பார்த்து பாவமா போயிடுச்சு:LOL:பத்தாததுக்கு சக்ரவர்த்தி வேற திட்டிட்டார்.

நவீன் பார்றா.முத கிஸ் எப்போன்னே தெரியாம போனதால் 2nd கிஸ் லிப் டூ லிப்.:pஅவளே எதிர்பாராமல்:cool:
அதிலேயே அவ மனசை புரிஞ்சுக்கலையே நீ..

(மாத்து துணி எடுத்து கொடுக்கலைன்னா துண்டுடோடு பவுலிங் பண்ணுவியா...ஹா..ஹா..ஹா.சான்ஸ் இல்லை ஸ்ரீ.. செம வாரல் அவனுக்கு)
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அதானே இவர் பெரிய மன்மத குஞ்சு.... நான், நீன்னு பொண்ணுங்க கியூல நிக்குறாங்க... :sneaky::sneaky: துண்டோட பவுலிங் போட்டா எப்படி இருக்கும்??? :ROFLMAO::ROFLMAO:

ஜக்கம்மா ராக்ஸ்... நவீன் மைண்ட் வாய்ஸ்....:p:p

images (2).jpeg
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
மாத்து துணி எடுத்து கொடுக்கலைன்னா... துண்டோடா போயிருவியா.....
செம ஜாக்கம்மா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:
ஒரு வழியா நம்ம ஹீரோவுக்கு ரொமன்ஸ் சீன் வைச்சிட்டிங்களா ராகவி கா...:whistle::whistle::whistle::whistle:

சூப்பர் எபி :love::love::love::love:... எப்பா ராசா நவீனு நீயா ஒன்னு நினைச்சுக்காதா... தெய்வமே...:p:p
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement