பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 41-2

Advertisement

Novel-reader

Well-Known Member
கடைசி வரைக்கும் மந்திரிக்கு மனைவியை பேசி சமாதானப்படுத்த தெரியலை. இதை ஒரு மாசம் முன்னாடியே பண்ணி இருக்கலாம். ஏதோ மச்சானுங்க புண்ணியத்துல இந்த minister -ஓட வாழ்க்கை ஓடுது.

அது சரி ஸ்ரீகாவோட கோவத்தை கட்டிப்புடி வைத்தியத்துல குறைச்சுட்ட (அவ போனாபோகுதுன்னு உன்னை ஜெயிக்க வெச்சுட்டா).
ஆனால் மாமியார எப்படி சமாளிப்ப? நீ முதலில் அவங்களுக்கு விளக்கம் சொல்லிட்டு இவகிட்ட இப்படி நடந்தாலாவது ok. இப்ப இவளோட முகதுக்காக உன் மாமியார் உன்னை கண்டுக்காமல் விடணுமா?

ஆமாம், எனக்கு நிஜமாவே புரியலை. மாசத்துல பாதி நாள் minister டெல்லியில் இருந்தாலும் பரவாயில்லை, இங்க பக்கத்துலயே தனிக்குடித்தனம் இருக்கக்கூடாதா? கூப்பிட்ட குரலுக்கு வேலை செய்ய ஆயிரம் ஆளு, நினைச்சா பார்க்கவோ பேசவோ வசதிகள். அப்புறம் இந்த சீதா எந்த விதத்தில் தனியா தவிக்கப்போறாங்க? இவங்க மாமியாரை அப்ப இவங்களும் இவங்க புருஷரும் தனியா தவிக்கதான் விட்ருக்காங்களா?
Seetha just expresses her baseless fear and sheer posssesiveness over her son.

தனிக்குடித்தனதுக்கு ஆசைப்பட்டால் அவங்க நல்ல பையன் - மருமகள் இல்லையா?
கொஞ்சமாவது மாறுங்கம்மா.

ரகு அழகா பையன் வீட்டுல settle ஆகிட்டார். Fine.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top