பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 41-1

Advertisement

Akila

Well-Known Member
HI MAKKALE
NYABAGAM IRUKKAA :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
NAANDHAN... MARUBADIYUM ODI VANDHACHU:love::love::love:
YR ENDING, FEVER ELLAM SERTHU VACHU SENJUTTU POIDUCHU FRIENDS....:):D

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 41-1

IPPODHAN KONJAM NORMAL AAGI IRUKEN.. SO VANDHUTTEN.. MARUBADIYUM UNGALAI THEDI...:love::love::love::love:

INNIKU ROMBA KUTTI EPI DHAA. ENNALA AVLODHAN TYPE PANNA MUDINJADHU:love::cry:PLS ADJUST KARO FRIENDS.. NALAIKU COMPENSATE PANNIDALAM:love::love:
Hi
Very nice update.
At last Raghu taken a wise decision.
Satoshi too took very nice call.
Of course,this is the right time get gel with Sarva and Dheekshi.
Waiting for your further interesting update
 

Novel-reader

Well-Known Member
அப்ப யமுனா மட்டும் தான் கெட்டவங்க. ரகுவரன் ரொம்ப நல்லவரு - அப்படியா?

முதுமை வந்ததுக்கு அப்புறம் அவருக்கு யமுனாவின் தேவை இருக்காதுதான். இப்ப பையனோட துணை தான் தேவை.

யமுனாக்கு தன்னோட சொத்து மேல ஆசை இருக்குறது ரகுவரனுக்கு இப்ப தான் புரிஞ்சுதா?
பெத்த பையனுக்கு சூடு வெச்ச தன் மனைவியோட அதுக்கு பின்னரும் வாழ முடிஞ்ச இவரால இப்ப அதை அவங்க சொல்லிக்காட்டினதுனால வாழ முடியாதாமா? ரோஷம் கூட ரகுவரனுக்கு சுயநலத்துல தான் வருது. தன்னைப்பற்றியே அவர் சொல்வது சரி தான்.

ரகுக்கு சர்வா குடுத்த பாவ மன்னிப்பு யமுனாக்கும் ஒரு நாள் கிடைக்கும். சந்தோஷியை - அவளோட முடிவை என்ன சொல்லறதுன்னு தெரியலை.
 

Saroja

Well-Known Member
எப்படியோ அப்பா மகன் ஒண்ணு
சேர்ந்தாச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top