பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 36

Advertisement

EswariSkumar

Well-Known Member
Athaana seetha pullainga eppdi yellaaththukkum avasaram thaan padum :sneaky::sneaky::sneaky::sneaky:
Mp adichchitta nee,sri thiruppi kuduththaa yenna aagum thambi.....
 

Novel-reader

Well-Known Member
பீஷ்மா! நீ நல்லவனா இல்லை கெட்டவனா? Author - க்காவது அது தெரியுமா தெரியாதா? சொல்லு.

தீக்ஷி, what a nonsense and irritating character with wavering mind.
பாவம் சர்வா. எது எப்படியோ அவன் தலையெழுத்து இவளோட தான் காலம் பூரா குப்பை கொட்டணும். இன்னொரு சீதாவை சகிச்சு மதிச்சு வாழ்ந்தாகனும்.

அபி கல்யாணத்தில், இவ சதாவை பார்த்து நடந்து கொண்ட விதத்திற்கு, இப்ப இந்த மாதிரி ஒரு emotional behaviour ஒத்தே வரலை. கோழைங்க காதலிக்க கூடாது. இல்லை முழு கோழைத்தனத்தோட அதை வெளிப்படுத்தாமலே புதைச்சிடணும். பெரிய scene - ஆ love express பண்ணிட்டு அப்புறம் அவங்களை அம்போன்னு விடறது என்ன நியாயம்? சதாக்கு pair -ஐ மாத்துங்க author. நிஜமாவே இவ பீஷ்மனையே கட்டிக்கிட்டு நளாயினி role play பண்ணட்டும்.

ஜெய் - என்ன சொல்றது - perfect தமிழ்ப்பட hero.
Alas! ஸ்ரீகா turning into a old indian movie heroine.
 

Hema Guru

Well-Known Member
hi friends...
here is the next episode..:love::love::love:
thank u for ur love and support frnds...

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 36

padichuttu sollunga friends... seekirama comment pannidunga... kavi is waiting :love::love::love:
இதை இதை நான் எதிர்பார்த்தேன்... பாட்டி வந்து பேரனை ரெண்டு அடி போட போறாங்க... பீஷ்மா... நீ நல்லவனா? கெட்டவனா? ஒரே epi la bad girl seethava goood girl akkitta... Good boy மதுவ bad boy akkitta...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top