பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 10

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடேய் பீஷ்மா, நீ பண்ற பொறுக்கித்தனத்துக்கு வெண்ணிலா கைக்கு எட்டணுமோ?? கவிகிட்ட சொல்லி கைக்கு எட்டாத உயரத்துல வைக்க சொல்லிருவோம்.... :cautious::cautious:

 
Last edited:

Novel-reader

Well-Known Member
என்ன சொல்றது காலங்காலமா பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி. பார்கவி கேரக்டர் படிக்கவே முடியலை. பாவம் சாஷா. அவங்க ஸ்ரீகாவை பற்றி என்ன வேணா நினைக்கட்டும். ஆனால் சாஷாவை பற்றிய அவங்க எண்ணத்துக்கு அவங்கெல்லாம் நிம்மதியா சாகக்கூடாது. பையனோட அராஜகத்தை கண்கூடா பார்த்து அதன் தொடர்ச்சியா அவனோட அவல நிலையையும் பார்த்து நொந்து மனம் வெந்து... உயிரோட பல நாள் இந்த பூமியில் இருக்கணும். எந்த பெண்ணோட வாழ்க்கையிலும் பீஷ்மன்(பார்வையும் ஸ்பரிசமும்) ஒரு துர்கிரகம் தான் :mad::mad::mad:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top