பாரதிப்பிரியனின் "கலங்கரை கோபுரம்" (அன்பின் நினைவுச் சின்னம்) வரலாற்று சிறுகதை.

Advertisement

மிகவும் நன்றாக இருந்தது.. சோழபேரரசின் வெற்றிக்கு சான்றான பதிவு.. பூர்வகுடிகள் பற்றி சொல்லியிருப்பது அருமை.. keep going on..
தங்களின் ஆதரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி
 
அருமையான சிறுகதை....எத்தனை reference ...
வரலாற்று புத்தகங்கள், ஆய்வு அறிக்கைகள், சங்க பாடல்கள் போன்றவற்றை ஆய்ந்து, வரலாற்றை அடிப்படையாக கொண்டு, கதைகள் புனையவேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு சகோதரி. அதற்கு தான் இத்தனை மூலங்களை கொடுத்து இருந்தேன். தங்களின் ஆதரவிற்கும், பாராட்டிற்கும் நன்றி.
 
மிகவும் நன்றாக இருந்தது.. சோழபேரரசின் வெற்றிக்கு சான்றான பதிவு.. பூர்வகுடிகள் பற்றி சொல்லியிருப்பது அருமை.. keep going on..
தங்களின் ஆதரவிற்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
 
Varnanai maigavum arumai. Naatukkaga uzhaippavan veetai raja kudumbam aravanaithal azhagu. kudikalukkaga padhurupavane Vendhanaga irukka mudiyum.
Makkalin nalanil akkarai ulla Mannan perum baakkiyam.

very beautifully illustrated. thanks for the pics.Nice story. very well narrated. My best wishes.
தங்களின் ஆதரவுக்கும், விமர்சனத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
. சிறிய வரலாற்று நிகழ்வை சுவைபட கூறியிருக்கீங்க.....
கடற்படை நடத்தி செல்வதில் மேற்கொள்ள வேண்டிய மொழி.
(சங்கேத )... குறிப்புகள் அழகாக. சொல்லி இருக்கீங்க....

இரண்டு வயது மகள் ...அவள தாய்.... அவர்களைப் பற்றி. இவ்வளவுதான சிறுகதையில் இடம் இருந்ததா?
மகாராணி வளர்க்கும் குழந்தை என்று மட்டும் சொல்லி முடித்துவிட்டீங்கேளேபா ...

அந்நியர் மூச்சு காற்று ஒவ்வாமை அறிந்து வைத்தியர் செயல்பாடும் அதனை மன்னர் ஒப்புக் கொண்டதும் தமிழ் மண்ணின் (மன்னனின்) உயரிய பண்பு வெளிப் பட்டது....

படங்களும் மேற்கோள் பாடல்களும் தேடி எடுத்துக காட்டிய உங்கள் கடின உழைப்பு பாராட்டத்தக்கது.....
வாழ்த்துக்கள்...
நன்றி...
வாழ்க வளமுடன்...
 
சகோதரியின் ஆதரவிற்கும், கருத்திற்கும் முதற்க்கண் நன்றிகள் பல. கதாநாயகனின் மகள், மனைவி குறித்த பகுதி பற்றி கேட்டு இருந்தீர்கள். அவர்கள் கதையில் வேறு எங்கும் வரப்போவது இல்லை. அவர்களின் எண்ணத்தை சுமந்தவனாக கதாநாயகன் கடற் போரில் ஈடுபட்டு வருகின்றான். ஆகவே தான் அவர்களின் நினைவுகளை அதீத வர்ணனையோடு முடித்து கொள்ள வேண்டியது ஆயிற்று.

மேலும் இது 5000 வார்த்தைகளுக்குட்பட்ட ஒரு சிறுகதை என்பதால், அனைத்து காட்சிகளையும் விளக்க கூடுதல் பக்கங்களும் இடமும் தேவை பட்டன. வேறு எதுவும் காரணம் இல்லை. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

தமிழ் நாவல் எழுத்தாளர்கள் தளத்தில் கிரேக்க மணிமகுடம் என்னும் தொடரை எழுதி வருகிறேன். அதில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை காட்சிகளும் நீட்சிகளும் உள்ளது. 12 அத்தியாயம் முடிந்து உள்ளது. வாசித்து பாருங்கள். மிக்க நன்றி சகோதரி.
 
கலங்கரை கோபுரம் சிறுகதையில் வரும் ஒரு இடம் இந்திரா முனை. நம் தேசத்தின் தென் எல்லை என்று நாம் கூறும் குமரி முனை தவறானது. இந்தியாவின் தென் முனை தான் இந்த இந்திரா முனை கலங்கரை கோபுரம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top