பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 19

Vidya Venkatesh

Well-Known Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் -19.1

கள்ளியின் மனதை திருடி விட்டு,
குற்றம் புரிந்தவள் நீ என்று,
கங்கணம் கட்டி கர்ஜிக்கும்,
குணாவின் குதர்க்கமான செயலை - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

பாசமென்னும் பள்ளத்தாக்கில் -19.2

பாடம் கற்பிக்கும் பேராசிரியரை - காதல்
பரிட்சை வைத்துச் சோதிக்கும்,
பட்டப்படிப்பு படித்த பதுமை - காதலனை
பச்சாதாபம் இன்றிப் பாடாய்ப் படுத்தி,
பயமுறுத்தும் பல்லவியின் செயலை - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

Friends!
Thank you so much for your likes & comments. Please keep supporting.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
பல்லவி விடமா குணாவ
மல்லுக்கட்டி இழுக்கறா
காதல் பள்ளத்தில் விழுவானா
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement