Vidya Venkatesh
Well-Known Member
ஓம் சாயிராம்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 06
புற்றிலிருந்து வெளிவரும் ஈசல் போல - மனதில்
புதைந்திருந்த ரகசியங்கள் அம்பலமானது இன்று;
புத்தாடையுடன் வந்த மாமன் உள்நோக்கத்தை - மங்கை
புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டாளா - தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.
அடுத்த எபிசோடு புதன்கிழமை காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்