Kalaivani 81
Well-Known Member
4எபி முடிஞ்சிருச்சு. இன்னும் நம்ம துரைய கண்ணுலயே காட்டலையே பவி.
நான் கதை தலைப்பையே மறந்திடுவேன்.
இதை இங்க பாக்கவும் புதுகதையோனு நினைச்சேன்.
அண்ணன் அரியைவிட புருஷன் அரியை ரொம்ப பிடிக்குதே...
இந்த ஆதினியை ரவுடி லூசு மாதிரி காமிச்சிட்டு என்னைக்கோ செத்த மாமியார் மாமனாருக்கு இன்னைக்கு அழும்போது அவளா நீ....னு கேக்க தோனுது.
திடீர் கல்யாணம் ஹாஸ்டல் வாசம் ஒருத்தர்மேல ஒருத்தர் கோவம்.... இவ்வளவும் காமிச்சிட்டு இரண்டுபேரோட நெருக்கமும் இயல்பா காட்டிருக்கீங்க ஆத்தரே....
என்ன ஜி? இங்க புது ஐடியாSuperb![]()
இங்க ஹா ஹா போட முடியலஎன்ன பொருப்பா காலையிலே என்ன டிபின் செய்யனு யோசிக்கிற வக்கீல்... இது அல்லவோ பொறுப்பு
இரவுகளை திருடி எங்கள் இதயத்தை திருடி விட்டது. திருடியது அரியா, ஆதினியா?? இல்லை இருவருமா??
ஆதினி நீ ஒரு மாஸ்டர் பீஸ்
Thank you maதாரா துரையின் காதல் கீதம் அரி ஆதினி ஜோடிக்கும் காதல் கீதமாகிடுச்சு.
இழப்பு, அவரவரின் வேதனையை அருமையா சொல்லியிருக்கீங்க![]()