பவித்ரா நாராயணனின் 'இரவுகளை திருடி' - 12(2)

Vithurshini

Well-Known Member
டீம் கிஷோரார்க்கலாம்னு நினைச்சா ஆதினி ஷெர்லாக்ஹோம்ஸ் வேலைலாம் பார்த்து டீம் ஆதினியா மாத்திடுவா போலயே ☺
 
Kanthimathi

New Member
இரவுகளை திருடியே - 12(2)

Thanks alot friendsss :love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

எதாவது புரியலன்னா கேளுங்க friends.

View attachment 11210


Luminol போட்ட பின் ரத்தம் இருந்த இடம் இப்படி ஒரு நீல ஒளியை காட்டும் அட்லீஸ்ட் for 30 seconds.

Morning எல்லாரும் ஸ்மைலி edit பண்ணிட்டீங்க. :love: இப்பவும் பண்ணிடுங்க ஓகே?
Very nice and very interesting episode . Eagerly waiting for next update please
 
amuthasakthi

Well-Known Member
நாம பவி கதையை தான படிக்கிறோம்...எனக்கென்னமோ ராஜேஷ்குமார் நாவல் படிக்கிற மாதிரியே இருக்கு :rolleyes:
 
Geetha sen

Well-Known Member
Thrilling ஆ இருக்கு. :love::love::love:
கிஷோர்ஹாஸ்டல்ல மாட்டாம போயிட்டான்.
நிரஞ்சன் அவளை லவ் பண்ணானே.
 


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top