பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 2

Advertisement

Thani

Well-Known Member
என்னங்கடா நடக்குது இங்கே அண்ணனுக்கு தெரியாம தங்கையுடன் பேசுறான்,தங்கைக்கு தெரியாம அண்ணனுடன் ப்ரெண்ட்ஸ் சிப்...ரொம்ப நல்லா வருவீங்கப்பா
சூப்பர்
 

Vithurshini

Well-Known Member
அரேய் சக்தி நண்பன் பாசத்துல சுந்தரபாண்டியன் மூவில வர்ற சகிகுமாரையே மிஞ்சிட்ட போ .. இப்போனா சோசியல் மீடியால prend பிடிப்பாஙக ஆனா அப்போ சோசியல் மூலமா நட்பாகின லாலா & சக்தி வாழ்க .. ஆனா ஒன்னு ரெண்டு பேரும் ப்ரெண்டுனும் சரோ ழவ்வர்னும் தெரிர அன்னிக்கு டின்னு தான் டியேய் உனக்கு..

ஆனாலும் சரோ மாஸ் நீ... சுவரேரி குதிக்கும் போது நல்லார்ந்துச்சா.. அதான் பார்த்தாச்சுல இறங்குங்க இப்போ வீட்டுக்கு போகலாம்11332
 

Mathykarthy

Well-Known Member
சண்டைக்கார வீட்டுல லவ் ஆ....
சக்தி நல்லா maintain பண்றடா நட்பு, காதல் எல்லாத்தையும் ஒருத்தருக்கும் தெரியாம... திருட்டு போலீஸு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top