பருப்பு பொடி

Indira75

Active Member
தேவையான பொருட்கள்

பாசி பயிறு. 1 கப்
துவரம் பருப்பு. 1 கப்
பொட்டு கடலை. 1 கப்
வரமிளகாய். 6 அல்லது 8
பெருங்காயம். சிறிது
பூண்டு. 12 பற்கள்
கல் உப்பு. தேவையான அளவு.

செய்முறை
பருப்பு வகை களை தனித்தனியாக எண்ணெய் விடாமல் நன்கு வறுத்து எடுத்து வைக்கவும். மிளகாயை கருகாமல் வறுத்து , சிறிது எண்ணெய் விட்டு பூண்டு பற்களை நன்கு சுருங்கும் வரை வதக்கி, பெருங்காயம் சேர்த்து , உப்பு சேர்த்து ஆறியதும் மிக்ஸயில் அரைக்கவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட சுவை மிகுந்த சத்தான பருப்பு பொடி ரெடி.
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top