பரிபூரணி - 2

Devi Manogaran

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

முதல் அத்தியாயம் வாசித்து கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் ❤

இதோ அடுத்த அத்தியாயம் ❤

பரிபூரணி - 2 (1)
பரிபூரணி - 2 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

சுஹா, கல்யாண மேடை வரை வந்து கல்யாணத்தை நிறுத்தி...

11350

அடுத்து இந்த விக்ரமுக்கு ஃபோனை போட போறா... அவன் என்ன சொல்லப் போறானோ? :cautious::cautious:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Nirmala vandhachu
ஹாய் ப்ரண்ட்ஸ்,

முதல் அத்தியாயம் வாசித்து கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் ❤

இதோ அடுத்த அத்தியாயம் ❤

பரிபூரணி - 2 (1)
பரிபூரணி - 2 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

chitra ganesan

Well-Known Member
என்ன ஒரு திமிர் இந்த சுஹாஷினிக்கு...நந்தா அவகிட்ட பேசததால் தான் இவளுக்கு comfort ஜோன் வரலையாம்.
பேச வாய்ப்பே கொடுக்காமல் இருந்துட்டு இப்ப ஈஸியா அவன் மேலே பழி போடுறா.
நந்தா வாழ்வு சரி ஆனாலும் காலம் முழுசுக்கும் இந்த அவமானம் இருக்குமே.
நல்ல நண்பர்கள் அமைந்தும் நல்ல விதமாய் சிந்திக்கவோ,செயல்படுத்தவோ புத்தி இல்லை சுஹாவுக்கு
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top