படம் பார்த்து கவிதை சொல்......

Advertisement

Itsmeappu

Member
பூவும் நீயும் ஒன்றடி
வாசம் பிடித்ததும் முகமெங்கும் செம்மை..

பூவும் நீயும் ஒன்றடி
மெல்லிதழ் தூரிகையில் அழகான
வண்ணம்..

பூவும் நீயும் ஒன்றடி
இதழொற்றியதும் என்னுள் அட்ரினல் அருவி

பூவும் நீயும் ஒன்றடி
மோப்ப குழையும் அனிச்சம் நீயடி

பூவும் நீயும் ஒன்றடி
உன்னில் மது என்னுள்ளோ மயக்கம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top