நேச வேலி - 4

Advertisement

Nasreen

Well-Known Member
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " அடுத்த பதிவு... படிச்சிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க டியர்ஸ்... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேச வேலி - 4

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

View attachment 7895
Nice ud
 

Geetha sen

Well-Known Member
படிக்கும்போது திருமணம் என்றால் இப்படிதான். உமாவின் பேச்சுக்கள் அருமை. அண்ணிக்கு இப்பவே
போட்டி உணர்வு வந்துடுச்சா. தப்பு செய்தா முத்தம் கொடுக்கனுமா இது நல்ல டீல்லாயிருக்கே.:love::love::love:
 

Vatsalaramamoorthy

Well-Known Member
லதா தயவு செய்து யாழினியை படிப்பை முடிக்க விடுங்கள். இலக்கியன் நல்ல பிள்ளைதான். பர்வதம் நல்ல மாமியார் தான் போல. நல்ல பதிலடி கொடுத்தார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top