நேச வேலி - 16

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேச வேலி - 16 - 1

நேச வேலி - 16 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

hqdefault.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

யாழினிக்குத்தான் எவ்வளவு மென்மையான மனசு?
புருஷன் சொன்ன மாதிரி அவளுக்கு கன்னம் வீங்க இரண்டு கொடுக்காமல் தேவி மூதேவி சொன்னதைக் கேட்டு யாழினிக்கு வலிப்பு வந்துடுத்தே

இலக்கியன் தனிக்குடித்தனம் போவது சூப்பர் நல்ல முடிவுதான்

அட ராமா
கவிதா மூதேவிக்கு இதுவும் பொறுக்கலையா?
யாழினி என்னதான் செய்யணுமாம், இவளுக்கு?

இலக்கியன் கூட பர்வதம் ஏன் போகவில்லை?
தேவிக்கு வேப்பிலை அடிக்கவா?
இதுவும் சரிதான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top