நேச வேலி - 1

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இதோ சொன்ன போலவே அடுத்த புதுக் கதையுடன் வந்துட்டேன்... முந்தைய கதைகளுக்கு நீங்க கொடுத்த ஆதரவை இதுக்கும் கொடுத்து உற்சாகப் படுத்துமாறு அன்போடு கேட்டுக்கறேன்...

"நேச வேலி " டைட்டில் பிடிச்சிருக்கா... இதோ முதல் பதிவு... படிச்சிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க டியர்ஸ்...

நேச வேலி - 1-1

நேச வேலி -1-2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

pexels-photo-556667.jpeg
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு, லதா டியர்
ப்ளஸ் ஒன் படிக்கும் பெண்ணுக்கு கல்யாணமா?
அச்சோ பாவம் யாழினி
இலக்கியன் நல்ல பேர்
இலக்கியனுக்கு யாழினியை ரொம்ப பிடித்து விட்டதோ?
இங்கேயும் ஆறு பிள்ளைகள்
அங்கேயும் ஆறு பிள்ளைகள்
அதுவும் யாழினி கடைக்குட்டி வேறு
பெரிய குடும்பத்தில் சின்னப் பெண் எப்படி சமாளிப்பாளோ?
சுபா சின்னக்கான்னு இருக்கே
அவளுக்கு கல்யாணம் ஆகவில்லையா?
"பெண்கள் இருவரை அடுத்த தெருவில் மணமுடித்து........"ன்னு இருக்கே, லதா டியர்
ஹா ஹா ஹா
கருவாச்சின்னு தன்னைப் பிடிக்கலைன்னு மாப்பிள்ளை வீட்டில் சொல்லோணுமின்னு காட் கிட்டே வேண்டுதல் பலமாயிருக்கே, யாழினிக்கு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top