நேசம் மறவா நெஞ்சம்-31Nesam Marava Nenjam(Final)

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi பிரியா........

Nice story.......

கிராமத்து கயல் & கண்ணன் சூப்பர்.......
கயல் லூட்டி எல்லாம் :p:p:p
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்.. ஸாரிப்பா லேட்டா ரிப்ளை பண்ணுறதுக்கு
 

Joher

Well-Known Member
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்.. ஸாரிப்பா லேட்டா ரிப்ளை பண்ணுறதுக்கு
Its ok Priya......
Thank so much for entertaining us......
 

kavitha28

Well-Known Member
hi maheshwari,
a wonderful story with clear narration ...all the characters are perfectly drawn....kayal n sisters are awesome....village based story --got a nice feeling with all those slang n traditions....semma...had a wonderful time reading ur story.....superb dr...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheshwari,
a wonderful story with clear narration ...all the characters are perfectly drawn....kayal n sisters are awesome....village based story --got a nice feeling with all those slang n traditions....semma...had a wonderful time reading ur story.....superb dr...
ஹாய் கவிதா சிஸ் இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்... இது என்னுடைய முதல்கதை இதை நீங்கள் ரசித்து படித்து கமெண்ட்ஸ் போட்டது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சிஸ்...
 

Geetha sen

Well-Known Member
மிக அருமையான அழகான குடும்பபாங்கான காதல் கதை நன்றி மகேஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top