நேசம் மறவா நெஞ்சம் -26Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Keta parra sariyana kelviya...Kayalu ne nalave therita po...kannan ena badhil soluvan....arvama waiting chlm...vasu oda matram arumai...sudha kum uravugaloda Arumai Puriya arambitchuruchu....vaasu kayal Matum unmaiya solatum sesethada ne...semaya pothu chlm...Keep rockinggg dr
ஹாய் செல்லம் என்னப்பா கண்ணன பாத்து இப்புடி கேட்டுப்புட்டா.... வாசுபய பரவால்ல.... சீக்கரமே வரப்பாக்குறேன்பா....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சுதாவுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியுது போல... இனியாவது வாசு-சுதா நல்லா இருந்தா சரி தான்...
ஆத்தா கயலு, என்னமா, இத்தன நாள் மனசுல இருந்ததெல்லாம் இப்போ கொஞ்சமா வருது..... சந்தோசம் மா... அப்படியே அந்த வினோத் கொஞ்சம் நல்லா கவனிச்சி அனுப்பு கண்ணா....
Nice epi sis....
வாழ்க்கையில அடி விழும்போது எல்லாரும் ஒரு நாள் திருந்ததானே வேணும் நித்து... நிச்சயம் கண்ணன் வினோத்த கவனிச்சு அனுப்புவான்.... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
sema ud priya sis.... kayal nalla pothaila iruka ipayavadhu unaku puridhanu papom... vasu paravala pola ava thambi sariyana villana irukaen kannan veluka poran d unala vachu seiyanu da
நன்றி நித்யா.... கண்டிப்பா கண்ணன் அவளுக்கு புரியவப்பான்பா... வினோத்த வெளுக்க போறாங்க..... ஆனா அது யாருன்னு தெரியல
 

Keerthi elango

Well-Known Member
ஹாய் செல்லம் என்னப்பா கண்ணன பாத்து இப்புடி கேட்டுப்புட்டா.... வாசுபய பரவால்ல.... சீக்கரமே வரப்பாக்குறேன்பா....
Oru vasagama irunthalum thiruvasagam mari irukunu soluvanga athu pola chlm ore kelvi than but crct ahna kelviya ketuta...ithuku badhil kedachuta pullai nimathiya kannan kuda happy irupanu thonuthu...chlm
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Oru vasagama irunthalum thiruvasagam mari irukunu soluvanga athu pola chlm ore kelvi than but crct ahna kelviya ketuta...ithuku badhil kedachuta pullai nimathiya kannan kuda happy irupanu thonuthu...chlm
ஹாய் செல்லம்... பரவால்ல கயல் வளந்துட்டான்னு எல்லார்க்கும் புரிஞ்சுப்போச்சு.... டேய் கண்ணா எப்படியாவது கயலுக்கு நல்ல பதிலா சொல்லுப்பா.... எங்களால முடியல....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enna ma kayal mayakathula iyyanaar machan agitara, nalla nerathula kannan vandutan, ellana avlavu dan, kayal nalla maritu varama nee phone panra, parkanum nu solra nadathuma nadathu, mayakathula ketiye Oru kelvi sema Kanna Enna solra nu parakalam, vasu nee thirundutiya pa un pondatti maranum, Vinoth ku iyyanaar un velaya katu pa ellana adangamatan, super ah podu mam story, nice mam thanks.
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சகோ.... இவளுக்கு மட்டும் ஆபத்து டிசைன் டிசைனா வருதுப்பா..கண்ணன் என்ன பதில் சொல்லப்போறான்.... நன்றி சகோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top