நெஞ்சம் யாவும் வஞ்சமே - 4

Advertisement


rakavi

Well-Known Member
Hello friends,

Next epi. Apologies if it's a bit graphic, thought to have it covered before one more later in the story.



Please read and share your thoughts. Awaiting the same :D

அன்புடன்
ராகவி
 

Nirmala senthilkumar

Well-Known Member
Hello friends,

Next epi. Apologies if it's a bit graphic, thought to have it covered before one more later in the story.



Please read and share your thoughts. Awaiting the same :D

அன்புடன்
ராகவி
Nirmala vandhachu
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அடுத்து ஒரு கொலை நடந்தா மங்கை தாங்குவாளோ இல்லையோ? எங்களால தாங்கவே முடியாது, அப்படி மட்டும் நடந்தது, ரைட்டருக்கு ஏற்பட போற சேதாரத்துக்கு கம்பனி பொறுப்பாகாது... :cautious::cautious::cool::cool:

FB_IMG_1732970837828.jpg
 
Last edited:

Jilluu

Well-Known Member
கைலாஷ்-அலர் : ரொமான்ஸ் மூடு போயே போச்சு. அலர்ட் மோட் ஆன் ஆகிடுச்சு. அடாப்சி பத்தின டீடைலிங் வேற லெவல்.அலர் பத்தி நோட் வேற லீக்காயிடுச்சு. உண்மையிலேயே அலர் ரொம்ப தைரியசாலி மற்றும் திறமைசாலி தான். இத்தனை நுணுக்கங்களும் விளக்கமும், எங்களை யோசிக்க வைக்க நீங்க எடுக்கற எஃபோர்ட்டும் - நீங்க செம @rakavi சிஸ். இந்த யூடிலயும் பெரிசா ஒண்ணும் கெஸ் பண்ண முடியலை. ரொம்ப டவுட்டா தான் இருக்கு. ஆனா ரொம்ப நெருங்கிய நபர்/ நெருக்கமா வாட்ச் பண்றவங்கன்னு தோணுது. போன 2 முறை மாதிரியும் இல்லாம இந்த தடவை அலர் பேர் வெளிய லீக் ஆனது இவங்களுக்கு மெண்டல் ப்ரஷர் தரவா?
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️

நானும் , எதையும் சொல்லி bulb வாங்க வேணாம் என்று படிக்க மட்டும் போதும் என நினைத்தேன்.... :) :D :D

ஆன இந்த update , என்னால முடியல :rolleyes::rolleyes::cry::cry:

Hats off you @rakavi sis ❤️ ❤️ ❤️
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top