நெஞ்சம் யாவும் வஞ்சமே - 14 (Final)

Advertisement


Riy

Writers Team
Tamil Novel Writer
சடகோபனின் முடிவு .. போலீஸ் செமையா அவன அப்படி ஒரு முடிவுக்கு போக தூண்டிட்டு நல்ல புள்ள மாதிரி எப்படி ன்னு மருதுவ கேட்கறானே.. உலக மகா நடிகன்டா நீ..
 

Novel-reader

Well-Known Member
செம ending. நல்ல thriller. ரசிச்சு யாரா இருக்கும் எதுக்காக இருக்கும் என்னும் ஆவல் குறையாமல் இருந்தது.

இன்னிக்கு அலர் இருந்த mood-னால சிவா தப்பிச்சான். இல்லாட்டி அவங்களுக்குள்ள ஏதாவது ஒரு நட்புச்சீண்டல் இருந்துருக்கும்.
ஆக இந்த கதை முடிஞ்சும் சிவாவுக்கு கல்யாண வேளை கூடி வரலை.

சடையன் தற்கொலை கண்டிப்பாக கைலாஷால தான்னு guess பண்ணினேன்.
சரியா instigate பண்ணிவிட்டான் கைலாஷ் அவனை. அவன் செஞ்சது சரி தான். இதெல்லாம் திருந்தாத pshyco. வெளிய உலவினா ஆபத்து தான்.

இறுதியாக எங்கள் கொள்கை வீரன் தடைகளை தகர்த்து தன் லட்சியம் நோக்கிப் பயணிக்கிறார்... மகிழ்ச்சி... வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 

P.Barathi

Well-Known Member
கடைசிவரை யார் கொலையாளி
யார்னு தெரியாதவகையில் போன விறுவிறுப்பான கதை:love::love::love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
இறுதியாக எங்கள் கொள்கை வீரன் தடைகளை தகர்த்து தன் லட்சியம் நோக்கிப் பயணிக்கிறார்... மகிழ்ச்சி... வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அலர் வயிறை வளர்க்குறது தானே உங்கள் கொள்கை வீரன் லட்சியம்... :p:p

ஏ பாசம் உள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ண போறேன்
வாரம் வரும் முன்னே
உன்ன மாசம் பண்ண போறேன்

சாம கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்தா நான் ரெட்ட புள்ள தாரேன்


பத்து மாதம் தான் தாய் வயிற்றில்…
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்…
என்னை தாங்கும் தாயும் நீயே…

பிறக்கும் போது தான் பெண்ணானேன்…
வளரும் போது தான் ஆணானேன்…
உன்னால் தானே தாயும் ஆவேன்

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top