நெஞ்சம் யாவும் வஞ்சமே - 14 (Final)

Advertisement


rakavi

Well-Known Member
hello friends,

கதையின் இறுதி அத்தியாயம். பொங்கலுக்கு ஒரு குட்டி எபிலாக்கோடு வருகிறேன்.:D



இந்த அத்தியாயம் சரியாக வருவதற்கு உதவி புரிந்த வாசக டாக்டருக்கு நன்றி:love:

கதையில் என்னோடு பயணித்த, உங்கள் பின்னூட்டங்களை பதிவிட்டு உற்சாகப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த எபிக்கும் உங்க கருத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

கேட்டதும் தளத்தில் திரியை அமைத்துக் கொடுத்து உங்களோடு பயணிக்க உதவும் மல்லிக்கு மனமார்ந்த நன்றிகள் :love:

அன்புடன்,
ராகவி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

சடகோபனுக்கு செய்த கொலைகளுக்கு சரியான தண்டனை தான் கிடைச்சு இருக்கு... (y)(y) சிவா வர்ற இடமெல்லாம் நல்ல காமெடி... போலீஸ், பொண்டாட்டியை ஊருக்கு பேக் பண்ணி அனுப்பிட்டாரு... அவரும் ஒரு வாரம் லீவு, அப்ப ஊர்ல போய் தான் பொண்டாட்டி வயிறை வளர்க்க போறாரு போல...;);) இவரு நல்லா எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி ஃபிட்டா இருப்பாராம், ஆனா பொண்டாட்டி வயிறை மட்டும் வளர்ப்பாராம்...:cool::cool:

 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
14th epi sis?

சடையன் aka சடகோபன் நல்ல முடிவு தான்.. கேடுகெட்ட தம்பிக்கு நியாயம் செய்றேன்னு அநியாய கொலைகள். இதுல மனநலம் பாதிக்கப்பட்டவன்னு பேச்சு வரவும் என்னடான்னு ஆச்சு..

Epilogue க்கு waiting.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top