Hai Friends...
Very happy to see all your likes and comments.
Story flow ungala kandipa disappoint panathu...neenga epovum pola travel panunga... don't worry my dear friends.
ஹா ஹா ஹா
என்ன இன்னிக்கு எல்லோரும் செம காமெடியா அப்டேட்ஸ் கொடுக்குறீங்க
ஆனால் இதுவும் நல்லாத்தானிருக்கு
ஹா ஹா ஹா
எப்பவும் ஸ்ரீபத்மாதான் ஃபுல் பார்ம்லே இருக்கணுமா?
இன்னிக்கு ஒரு நாளைக்கு வாசு மச்சானும்தான் ஃபுல் பார்ம்லே இருக்கட்டுமே
அது ராமா
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு
அதுக்குள்ளேயும் ஜெயாவுடன் பேசி வாணியின் குடும்பத்தில் கும்மியடிக்க வந்தது யாரு?
தேவராஜ்ஜின் அம்மாவா?
படிக்கிற பிள்ளையை காதல் சொல்லி கவனத்தை சிதைத்து அவள் படிப்பைக் கெடுத்தது போதாதுன்னு இப்போ விஷேச வீட்டிலே ஜெயாப் பிள்ளையிடம் பேசி என்ன புது உறண்டை இழுக்கப் போறாங்க?