நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 7

Advertisement

தரணி

Well-Known Member
தூக்கினது ரத்தினம் பழி வாங்கியது ரத்தன்ம் அவரை விட்டு சுந்தரம் வீட்டுக்கு கிட்ட நீ கோவ படுறது சரியா கதிர்..... பக்குவம் இல்லாத வயசில கூட அசோக்யோட நட்பை புரிஞ்சிக்கிட்ட நீ இந்த வயசில் யாரு மேல தப்புனு புரியமா இப்படி பண்ணி வச்சி இருக்கீயே இது சரியா......
 

Select_reads

New Member
This is my first novel..
In the introduction of 1st episode.. நீங்க இரண்டாவது வாய்ப்புக்காக நன்றி சொன்னீங்களா, அதுனால தான் கேட்டேன்.

Thanks for yr prompt reply
 

Sakthiguru

Well-Known Member
In the introduction of 1st episode.. நீங்க இரண்டாவது வாய்ப்புக்காக நன்றி சொன்னீங்களா, அதுனால தான் கேட்டேன்.

Thanks for yr prompt reply
I started write but stopped in starting itself.. That's why I thanked mam.. Thank you sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top